இடுபொருட்கள் பாகம்-1 (Admixture)

கட்டுமானத்தின் செயல்திறனைக் கூட்டும் இயற்கை இடுபொருட்களின் உலகம்

Details

பாரம்பரியக் கட்டுமானங்கள் வெறும் கல், மண், சுண்ணாம்பு, செங்கல் மட்டும் வைத்துக் கட்டவில்லை. ஆர்கானிக் பொருட்கள் அதாவது இடுபொருட்கள் அதனுடன் அவசியமான பொருளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதில் இடுபொருட்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. கட்டுமானத்தின் ஆயுளை நீட்டிப்பதில் இடுபொருட்கள் தான் ரகசியம். இடத்திற்குத் தகுந்து வளரும் தாவரங்கள் மாறுபடும் என்பதால் இடுபொருட்களின் பயன்பாடும் மாறுபடும். அதனால் முன்னோர்களின் அறிவுரைப்படி இடுபொருட்களைத் தேர்ந்தெடுத்து தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இந்த இயலில் பல்வேறு இடுபொருட்களைப் பற்றியும் அதன் பண்புகளைப் பற்றியும் தயார் செய்து பயன்படுத்துவது பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Curriculum

This is a platform for sharing knowledge in natural buildings based on the traditional shelter-making methods in India. The age-old practice of using natural materials available from the surroundings in a way without causing harm to nature is revived. The addition of plant and animal derivatives made these homes durable for centuries.

Erikarai
Pandithapattu
Tiruvannamalai, Tamil Nadu, India - 606603